யோகமான நாள்.தனவரவில் இருந்த தடைகள் அகலும்.நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவி சாய்ப்பர்.