சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 8 ஜூன் 2026

அலைபேசி வழி தகவலால் அனுகூலம் கிட்டும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.