சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 6 ஜூன் 2026

செல்வ நிலை உயரும் நாள்.

தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு ஏற்படும்.

கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.