சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

செல்வ நிலை உயரும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கல்யாண முயற்சி கைகூடும்.