ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.