சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். வரன்கள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.