சிம்மம்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

SCROLL FOR NEXT