சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனைகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.