சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 3 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நிலையான போக்கு இருக்காது.