சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2026

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT