சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026

கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகப் பிரச்சினை அகலும்.