சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

நினைத்தது நிறைவேறும் நாள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை வழங்குவர்.