சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2026

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுப்பர்.

SCROLL FOR NEXT