சிம்மம்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும். வரன்கள் முடிவாகும்.