அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள்.அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.