சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

எதிர்பாராத லாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழில் வளர்ச்சி உண்டு.