சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூன் 2026

சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.