சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2026

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.

SCROLL FOR NEXT