சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

யோகமான நாள். தொழில் வளர்ச்சி காண்பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. சுபகாரியப் பேச்சு முடிவாகும்.