சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026

அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப்பாதை புலப்படும்.