சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.