வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள்.தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும்.உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.