நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள்.வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.