சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள்.

எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.