சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

கைநழுவிச்சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.