சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

SCROLL FOR NEXT