சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

வளர்ச்சி கூடும் நாள்.

வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.