சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026

வருமானம் அதிகரிக்கும் நாள். இருப்பினும் செலவு கூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை.