வரவும் செலவும் சமமாகும் நாள்.வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும்.