விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பழைய கடன்கள் தீரும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.