மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும்.