மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026

மிதுனம் ராசிக்கான இன்றைய பலன்

முயற்சி கைக்கூடும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.