மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 28 ஆகஸ்ட் 2026

வரன்கள் வாயில் தேடிவரும் நாள். சகோதர வழி ஒத்து ழைப்பு உண்டு. தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர் களின் சந்திப்பு உண்டு.