மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கும் முயற்சி கைகூடும்.