மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

எண்ணங்கள் ஈடேறும் நாள்.

நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

சகோதர வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.