மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 8 செப்டம்பர் 2026

யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

SCROLL FOR NEXT