உடன்பிறப்புகளின் உதவி கிட்டும் நாள். வியாபாரம் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.