மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2026

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள்.

பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

கடன் பிரச்சனையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

SCROLL FOR NEXT