மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 6 ஜூன் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக்கலக்கம் உருவாகும்.