மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 5 ஆகஸ்ட் 2026

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். விரதங்களில் நம்பிக்கை கூடும்.