மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.