மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 3 ஆகஸ்ட் 2026

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள்.