மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

லாபகரமான நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.

SCROLL FOR NEXT