மிதுனம்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.