மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன்- 28 நவம்பர் 2026

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். தொழில் சீராக நடைபெறும்.

SCROLL FOR NEXT