மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன்- 26 செப்டம்பர் 2026

பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

SCROLL FOR NEXT