மிதுனம்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.