மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2026

உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம்.

SCROLL FOR NEXT