மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

SCROLL FOR NEXT