மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகுவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.